எங்கள் தமிழ்த்துறை 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் துறையின் மாணவிகள் உயர் நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும், வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மேலாளர்கள் ஆகிய பதவிகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ்த்துறையின் நோக்கம்: மொழித்திறன்களை (கேட்டல், பேசுதல், எழுதுதல்) மேம்படுத்துவதே ஆகும்.
தான் கற்றதை மாணவிகள் தங்கள் வாழ்க்கை முறையில் செயல்படுத்தவும், தெளிவான சிந்தனைகளைப் பெறவும், வாழ்க்கையில் அடுத்தக் கட்டம் நோக்கி பயணிக்கவும், தமிழ்த்துறை கீழ்கண்ட முறைகளை ஊக்குவிக்கிறது.
மாணவிகள் சிறந்து விளங்க உதவுவதற்கும், தர வரிசை பெற உருவாக்குவதற்கும், உயர்படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு அவர்களை தயார்படுத்தவும் எங்கள் கல்லூரி உறுதி பூண்டு அர்பணிப்புடன் செயல்படுத்துகின்றோம்.
Head of Department
எங்கள் கல்லூரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்வி நிறுவனங்களில் தலைசிறந்த ஒன்று. எங்களிடம் மொத்தம் 10 துறைகள் உள்ளன. தமிழ்த்துறையை வழிநடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியில் மாணவிகள் சிறந்து விளங்க உயர் தரத்துடன், புதுமைகள் கூடிய தரமான கல்வியை வழங்குவதே கல்லூரியின் இலக்கு. அதை நோக்கியே தமிழ்த்துறை பயணிக்கிறது.
மாணவிகளை மதிப்பீடு செய்ய வகுப்புத் தேர்வுகள், பல்கலைகழகத் தேர்வு வடிவத்தில் கேள்விகள் அமைக்கப்படுகிறது. தாய்மொழியாகிய தமிழை கற்பதன் நோக்கம், அவசியம், பயன், ஆகியவை கருத்தில் கொண்டு தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது. அதற்காக பேராசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.
எங்கள் கல்வி நிறுவனம் இயற்கையான சூழலில் சிறந்த உள்கட்டமைப்புடன் துறையில் தேர்ந்த பேராசிரியர்களைக் கொண்டுள்ளது. பெற்றோர்களுடன் கலந்துரையாடலால் மேலும் சீர்படுத்தி தரமான கல்வியை உறுதி செய்கிறது. மாணவிகள் துறையில் சிறந்து செயல்பட ஒளவை என்ற தமிழ்த்துறை சங்கம் செயல்படுகிறது.
எங்கள் கல்லூரி நூலகத்தில் மாணவிகள் குறிப்பெடுக்கத் தேவையான புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் உள்ளன. மாணவிகள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சாதி மதத்தை பொருட்படுத்தாமல் பெண்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதே எங்கள் துறையின் நோக்கம். சமூக சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் விருப்பத்துடன் தனி நபர் வளர்ச்சி, கல்வியில் மேம்பாடு, தனித்திறன் வளர்ச்சி, மற்றும் ஆன்மீக, தார்மீக மதிப்புகளின் அடிப்படையில் குணநலன்களை ஊக்குவிப்பதில் எங்கள் நிறுவனம் தனி கவனம் செலுத்துகிறது, இதனால் எங்கள் துறை நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் சிறந்த பங்களிப்பு வழங்குகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் தமிழ்த்துறை 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் துறையின் மாணவிகள் உயர் நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும், வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மேலாளர்கள் ஆகிய பதவிகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ்த்துறையின் நோக்கம்: மொழித்திறன்களை (கேட்டல், பேசுதல், எழுதுதல்) மேம்படுத்துவதே ஆகும்.
தான் கற்றதை மாணவிகள் தங்கள் வாழ்க்கை முறையில் செயல்படுத்தவும், தெளிவான சிந்தனைகளைப் பெறவும், வாழ்க்கையில் அடுத்தக் கட்டம் நோக்கி பயணிக்கவும், தமிழ்த்துறை கீழ்கண்ட முறைகளை ஊக்குவிக்கிறது.
மாணவிகள் சிறந்து விளங்க உதவுவதற்கும், தர வரிசை பெற உருவாக்குவதற்கும், உயர்படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு அவர்களை தயார்படுத்தவும் எங்கள் கல்லூரி உறுதி பூண்டு அர்பணிப்புடன் செயல்படுத்துகின்றோம்.
Head of Department
எங்கள் கல்லூரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்வி நிறுவனங்களில் தலைசிறந்த ஒன்று. எங்களிடம் மொத்தம் 10 துறைகள் உள்ளன. தமிழ்த்துறையை வழிநடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியில் மாணவிகள் சிறந்து விளங்க உயர் தரத்துடன், புதுமைகள் கூடிய தரமான கல்வியை வழங்குவதே கல்லூரியின் இலக்கு.
மாணவிகளை மதிப்பீடு செய்ய வகுப்புத் தேர்வுகள், பல்கலைகழகத் தேர்வு வடிவத்தில் கேள்விகள் அமைக்கப்படுகிறது. தாய்மொழியாகிய தமிழை கற்பதன் நோக்கம், அவசியம், பயன் ஆகியவை கருத்தில் கொண்டு தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது.
எங்கள் கல்வி நிறுவனம் இயற்கையான சூழலில் சிறந்த உள்கட்டமைப்புடன் தேர்ந்த பேராசிரியர்களைக் கொண்டுள்ளது. பெற்றோர்களுடன் கலந்துரையாடலால் தரமான கல்வியை உறுதி செய்கிறது. மாணவிகள் சிறந்து செயல்பட "ஒளவை" என்ற தமிழ்த்துறை சங்கம் செயல்படுகிறது.
கல்லூரி நூலகத்தில் மாணவிகள் குறிப்பெடுக்க புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் உள்ளன. மாணவிகளின் திறன் வளர்ச்சிக்கு கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சாதி மதத்தை பொருட்படுத்தாமல் பெண்களுக்கு உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம். தனி நபர் வளர்ச்சி, கல்வி மேம்பாடு, தனித்திறன் வளர்ச்சி, ஆன்மீக மற்றும் தார்மீக மதிப்புகளின் அடிப்படையில் குணநலன்களை ஊக்குவிக்கிறோம். எங்கள் துறை நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் சிறந்த பங்களிப்பு வழங்குகிறது.